இந்த வாரம் சிறப்பாக பங்கேற்காத இரண்டு போட்டியாளர்கள் யார்? வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Biggboss tamil 8 day47 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது பிக் பாஸ் தர்பார் என்ற டாஸ்கில் ராஜாவாக ராணவும், ராணியாக சாச்சனாவும், இருக்கின்றனர். இவர் இரண்டு பெயர்களில் யார் ஜெயிக்கப் போவது என்பதுதான் டாஸ்காக உள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கேற்றுக் கொள்ளாத இரண்டு போட்டியாளர்கள் யார் என்று சொல்ல வேண்டும் என்று சொல்ல போட்டியாளர்கள் ஆண்கள் அணியில் இருந்து சிவகுமாரையும் பெண்கள் அணியில் இருந்து சௌந்தர்யாவையும் தேர்வு செய்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8Biggboss tamil 8 day47 promo 1day47Promo 1சௌந்தர்யாபிக் பாஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி