சௌந்தர்யா மற்றும் ஜாக்ளினை டார்கெட் செய்த போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 95 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சௌந்தர்யா மற்றும் ஜாக்லின் குறித்து பேசுகின்றனர். யாருக்கு அதிகமாக கைத்தட்டல் வருதோ அவங்க கூட பிரண்டா இருப்பார்கள் ஜாக்குலின் என்று சொல்லுகின்றன. சௌந்தர்யாவிடம் க்யூட்னஸ் தவிர வேறு எதுவுமே இல்லை. ரெண்டு பேருக்கும் சேர்ந்து ஒரு விஷயம் இருக்கு ரெண்டு பேருக்குமே ஜெனியூன் கிடையாது. சௌந்தர்யா இவ்வளவு நாள் இருந்ததற்கு அர்த்தமே இல்லாத மாதிரி அவங்க பண்றாங்க என்று கதறி அழுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 95 promo 3Day 95promo 3vijaytvஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ் 8பிக் பாஸ் 8தமிழ்விஜய் சேதுபதிவிஜய் டிவி