இன்று வெளியேறும் போட்டியாளர் யார்?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


biggboss tamil 8 day 91 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி கையில் காடுடன் வந்து வார வாரம் ஒருத்தர அனுப்புறது கஷ்டம் இதுக்கு மேலயும் வந்து ஒருத்தரு அனுப்புறது ரொம்ப கஷ்டம் இனிமே யார் வந்தாலும் உங்களோட வெற்றி என்று மனசில் வைத்துக்கோங்க என்று சொல்லி காடை எடுத்துக்காட்டுகிறார். யார் வெளியேறி உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 91 promo 3Day 91promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமக்கள் செல்வன் விஜய் சேதுபதிவிஜய் டிவி