டாஸ்க்கில் வந்த பிரச்சனை, முத்துக்குமரன் மற்றும் அருண் இடையே உண்டான வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 65 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் இரண்டு எவிக்ஷனாக ஆனந்தியும், சாச்சனாவும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்க அதில் மீண்டும் அருண் மற்றும் முத்துக்குமரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ரஞ்சித் அவர்களை தடுக்க முயற்சித்தும் அவர்கள் வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது. சௌந்தர்யா மரியாதை இல்லாம பேசாதீங்க என்று சொல்ல பிரச்சனை அதிகரிக்கிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 65 promo 2day 65promo 2அருண்ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமக்கள் செல்வன் விஜய் சேதுபதிமுத்துக்குமரன்விஜய் டிவி