லேட்டஸ்ட் போட்டோ புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள் பிக் பாஸ் பவித்ரா.
biggboss pavithra latest photoshoot photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா.
இவர் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.