ரயான், ராணவ் பிரச்சனை, விஜய் சேதுபதியின் கேள்வி.வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


bigg bosstamil 8 day 56 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ரயான் மற்றும் ராணவ் ஜெஃப்ரி குறித்து கேள்வி கேட்டுள்ளார். அவர்களை எழுப்பி நம்ம ஒருத்தரோட உடம்ப நசுக்கிற மேனு உங்களுக்கு தெரியல உங்களுக்கு ராணவ் பண்ணது தப்புனா நீங்க மஞ்சரிக்கு பண்ணதுக்கு பேரு என்ன பிக் பாஸ் முடிஞ்சதுன்னு சொன்னதுக்கு அப்புறம் என்ன அடிச்சு சாவடிச்சிடுவேன் என்ன சார் இது விளையாட தானே போயிருக்கீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

bigg bosstamil 8bigg bosstamil 8 day 56 promo 1day 56Promo 1ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுரயான்ராணவ்விஜய் சேதுபதிஜெஃப்ரி