பிரம்மாண்டமாக நடந்துள்ள பிக் பாஸ் விக்ரமன் திருமணம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் புகழ் விக்ரமன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.


bigg boss vikraman marriage photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன்.

அந்த நிகழ்ச்சியில் அவர் ரன்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரமன் தனது instagram பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் பிக் பாஸ் பிரபலங்களான ரட்சிதா, ஷிவின் இருவரும் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டோஸ் இதோ..

 

Bigg Bossbigg boss vikraman marriage photosmarriage photosvikramanபிக் பாஸ்பிக் பாஸ் புகழ் விக்ரமன்விக்ரமன்விஜய் டிவி