ஜாக்லின், மஞ்சரி பற்றி பேசிய ரயான்.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8 Day 89 Promo 1 Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஜாக்லின் மஞ்சரி குறித்து ரயான் பேசியுள்ளார். நேத்து வரைக்கும் எனக்கு சப்போட்டா பேசிகிட்டு இருந்தாங்க ஆனா இப்போ அருண நிற்க வைத்து பேசிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல,மஞ்சரி மறுபக்கம் வேற ஒரு ரயானா தெரிகிறார் என்று சொல்ல முத்துக்குமரன் எனக்கு நேத்து அவ்ளோ மன உளைச்சல் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil Season 8Bigg Boss Tamil Season 8 Day 89 Promo 1 UpdateDay 89Promo 1VijaysethupathivijaytvVJStheBBhostஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமஞ்சரிரயான்விஜய் சேதுபதிவிஜய் டிவிஜாக்லின்