பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த மாகாபா ஆனந்த்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8 Day 101 Promo 3 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மாகாபா ஆனந்த் வீட்டுக்குள் வர போட்டியாளர்களை தனித்தனியாக வரவைத்து கேள்வி கேட்கிறார். சேப் ஆடுவது யார் என்று சௌந்தர்யாவிடம் கேட்க அதற்கு முத்துக்குமரன் என்று பதில் சொல்லுகிறார். அப்பப்போ கருத்து சொல்றனு அவரே மாட்டிபாரு என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg Boss Tamil Season 8Bigg Boss Tamil Season 8 Day 101 Promo 3 UpdateBiggBossTamilday 101promo 3VijaysethupathivijaytvVJStheBBhostசௌந்தர்யாபிக்பாஸ்பிக்பாஸ் 8மாகாபா ஆனந்த்முத்துக்குமரன்விஜய் சேதுபதிவிஜய் டிவி