Browsing tag

மாகாபா ஆனந்த்

மூன்று லட்சம் செலவு…மோசடியில் சிக்கி புலம்பும் மா.கா.பா..என்ன நடந்திருக்கு பாருங்க..!

மோசடியில் சிக்கி புலம்பி உள்ளார் மா.கா.பா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மா.கா.பா.இவரை தெரியாதவர் இருக்க முடியாது .இந்த நிலையில் தற்போது இவருக்கு மோசடி நடந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மாகாபா ஆனந்த் அவருடைய காருக்கு பிரபல பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் போட்டுள்ளார் அதில் தண்ணீர் கலந்த மோசடி செய்துள்ளதால் அவரது கார் ரிப்பேர் ஆகி அதற்கு மூன்று லட்சம் செலவு செய்திருப்பதாக பில் ஒன்றை […]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக டி இமான், சின்னக்குயில் சித்ரா, மனோ ஆகியோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாகாபா மற்றும் பிரியங்கா இவர்களின் காம்போ ரசிகர்கள் மனதில் பெரும்பாலும் அதிகம் கவர்ந்து வந்தது என்றே சொல்லலாம். […]

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த மாகாபா ஆனந்த்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மாகாபா ஆனந்த் வீட்டுக்குள் வர போட்டியாளர்களை தனித்தனியாக […]

கோலாகலமாக தொடங்க இருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10., கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே..?

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தற்போது ஜூனியர் சீசன் 10 கோலாகலமாக தொடங்க உள்ளது. நவம்பர் 16ஆம் தேதி 2024 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையும் மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக […]