ரயான் பற்றி பேசிய ஜாக்லின்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 89 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ரயான் பற்றி மஞ்சரியிடம் ஜாக்குலின் ரயான காலி பண்ணனும்ன்றது என்ன இல்ல அவன் டேபிள் டாப்பரா இருந்தான். ஏதோ நான் என்றதுனால ஓவரா அட்வான்டேஜ் எடுத்துட்டு பேசுற மாதிரி இருக்கு என்று சொல்ல, அதற்கு மஞ்சரி டிடிஎஃப் ஜெயிச்சுட்டு பணப்பெட்டி எடுத்துக்கொண்டு போயிடுவேன்னு எனக்கு சொன்னான் என்று சொல்ல அவன் எதனா பண்ணிட்டு போகட்டும் என்று ஜாக்லின் சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

bigg boss tamil 8bigg boss tamil 8 day 89 promo 3Day 89promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமக்கள் செல்வன் விஜய் சேதுபதிமூன்றாவது ப்ரோமோரயான்ஜாக்லின்