முத்துக்குமரன் மற்றும் ராணவ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 86 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நெருப்பு குழி என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் அருண் புகைப்படத்தை முத்துக்குமரன் எரித்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது ராணவ் மற்றும் அருண் இணைந்து முத்துக்குமரன் புகைப்படத்தை எரித்து விட அதில் முத்துக்குமரனுக்கு உடன்பாடு இல்லை. நீ தோத்துட்டேன்னு இப்படி பேசாத முத்து என்று ராணவ் சொல்ல தப்பா பேசாத என்று முத்துக்குமரன் சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

bigg boss tamil 8bigg boss tamil 8 day 86 promo 2day 86promo 2பிக் பாஸ்பிக் பாஸ் தமிழ்பிபி 8லேட்டஸ்ட் அப்டேட்லேட்டஸ்ட் நியூஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி