சௌந்தர்யாவிற்கு குடும்பத்தினர் கொடுத்த அட்வைஸ்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


bigg boss tamil 8 day 80 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வர, சௌந்தர்யாவிடம் நீ நல்லா தான் கேம் விளையாடற கொஞ்சம் மாத்திக்கணும் என்று சொல்லுகின்றன. அறிவு இல்ல சென்சிபில் இல்ல என்று சொல்றியே நீ முதல்ல கரெக்டா இருக்கியா என்று கேட்கின்றனர். பிறகு அனைவரும் உட்கார்ந்த பேச சௌந்தர்யாவின் அப்பா குறைபாடு வந்து நம்ம பொண்ணு மேல தான் என்று சொல்ல போட்டியாளர்கள் கத்துகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

bigg boss tamil 8bigg boss tamil 8 day 80 promo 2day 80promo 2ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுசௌந்தர்யாமக்கள் செல்வன் விஜய் சேதுபதி