தொடங்கிய இந்த வாரம் நாமினேஷன்,..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Bigg Boss Season 8 Tamil Day 50 Promo 1 Update

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. போட்டியாளர்களின் முகங்கள் இருக்கும் புகைப்படத்தில் மார்க் போட்டு கசக்கி யார் இருக்க வேண்டாம் என்று நாமினேஷன் செய்கின்றனர்.ஆனந்தி, சத்தியா, மஞ்சரி, போன்ற போட்டியாளர்களை நாமினேஷன் செய்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

AnandhiBigg Boss Season 8Bigg Boss Season 8 Tamil Day Promo 1 UpdateManjurisathyaVijaysethupathivijaytvஆனந்திசத்தியாபிக் பாஸ்பிக் பாஸ் 8மஞ்சரிவிஜய் சேதுபதிவிஜய் டிவி