காருக்குள் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

காருக்குள் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா.


baakiyalakshimi serial reshma latest photos

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கார் டிக்கி உள்ளே மற்றும் வெளியே என காரை சுற்றி சுற்றி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

baakiyalakshimibaakiyalakshimi serial reshma latest photoslatest photosreshmaserialபாக்கியலட்சுமி சீரியல்ரேஷ்மாவிஜய் டிவி