புடவையில் இடுப்பைக்காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா.

baakiyalakshimi serial reshma latest photos viral

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் ரேஷ்மாவை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

baakiyalakshimibaakiyalakshimi serial reshma latest photos virallatest photosreshmaserialviralகவர்ச்சி புகைப்படங்கள்பாக்கியலட்சுமிரேஷ்மாவிஜய் டிவி