ஜீன்ஸ் பேண்ட்டில் கலக்கல் போட்டோ ஷூட்..பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டு உள்ளார்.

baakiyalakshimi serial radhika latest photos viral

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஷர்ட் போட்டு வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

baakiyalakshimibaakiyalakshimi serial radhika latest photos virallatest photosRadhikaserialviralபாக்கியலட்சுமிராதிகாரேஷ்மாவிஜய் டிவிஜீன்ஸ் பேண்ட்