Browsing author

Suresh

என் காதலி யார் என்பதை அறிவிக்கிறேன்: காதல் திருமணம் குறித்து விஷால்

‘சில மாதங்களாக காதல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார் விஷால். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுமான வேலைகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஷால் தனக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருக்கிறார். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்து செப்டம்பரில் திருமணம் நடைபெறும். இது குறித்த அறிவிப்பு விஷாலின் பிறந்த நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து விஷால் தெரிவிக்கையில், […]

முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவின் காதலும் தற்போதைய சினிமா கேரியரும்

முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, தற்போது மீண்டும் பழைய பார்முக்கு வர தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் காண்போம்.. தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2’ படத்தில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரிந்துவிட்டார்கள். பின்னர், ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ என்ற பாடலில் ஆடியதன் மூலம் ட்ரெண்டிங் ஆனார். கடைசியாக அவர் தமிழில் நடித்த ‘அரண்மனை 4’ ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது. ஆயினும், தமிழில் தொடர்ந்து […]

ஆர்த்தியும் ரவிமோகனும் இணைந்து வாழ வேண்டும்: சுஜாதா விளக்கம்

ஆர்த்தியின் தாயார் சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கை காண்போம்.. நடிகர் ரவிமோகன் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த சில வருடங்களாகவே நான் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தேன் என்பது என்னுடைய சினிமா நண்பர்களுக்கு தெரியும். ஒரு வருடத்துக்கு முன்பு எனது முன்னாள் மனைவியின் தாய் பல கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்தக் கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போடும் கட்டாயத்துக்கு அவர்களால் தள்ளப்பட்டேன். மேலும், பத்து நாட்களுக்கு முன்புகூட ஆர்த்தியின் தாயார் என்னை தொடர்புகொண்டு, நான் […]

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தின் கதை குறித்து, கமல்ஹாசன்..

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியானால் கதைக்களம் மேலும் தெரிய வரும். முன்னதாக, கமல்ஹாசன் தெரிவித்த கதை பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்பட பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் வரும் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, வரும 17-ந்தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ கதை குறித்து தெரிவிக்கையில், ‘ இந்த படத்தின் கதையை […]

சந்தானம் நடித்த படத்திலிருந்து, சர்ச்சைக்குரிய பாட்டு வரிகள் நீக்கம்..

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில், திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் […]

என் வாழ்க்கையின் அழகான துணை கெனிஷா: நடிகர் ரவிமோகன் விளக்கம்..

‘நான் தற்போது எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் ரவிமோகன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ‘இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன். கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன். நான் மனைவியை மட்டுமே பிரிய […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

திரையரங்குகளில் நாளை சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபு நடித்த ‘ஜோரா கைய தட்டுங்க’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியிலும் சில திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துப் பார்ப்போம்.. கேங்கர்ஸ்: சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, வாணி போஜன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள படம் கேங்கர்ஸ். குஷ்பூ தயாரித்து இருந்தார். இப்படம் இன்று15-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. நேசிப்பாயா: […]

ஹீரோயின் விஷயத்தில், சிம்புவை ஃபாலோ செய்கிறாரா தனுஷ்?

‘பளிங்கு சிலை’ கயாடு லோஹர் நடிக்கும் படங்களின் தகவல்கள் காண்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் கயாடு லோஹர் செகன்ட் ஹீரோயினியாக வந்து போனார். ஆனாலும், அவரது மார்க்கெட் களை கட்டுகிறது. தற்போது ‘இதயம் முரளி’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் கயாடு லோஹர் அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘இம்மார்டல்ஸ்’ படத்தில் பாத் டப் கிளாமராய் தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அடுத்ததாக, சிம்புவின் 49-வது படத்திலும் கயாடுதான் ஹீரோயின் என […]

காக்கிச்சட்டையில் கம்பீரமாய் நயன்தாரா: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கலெக்டராக நடித்த நயன், தற்போது காக்கிச்சட்டையில் கடமையாற்ற வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. தமிழில் நயன்தாரா கடைசியாக நடித்த படம் இறைவன். பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான். பின்னர், ஓடிடியில் தனது உமன் சென்ட்ரிக் படங்களை வெளியிட்டு வருகிறார். அன்னபூரணி மற்றும் டெஸ்ட் படங்கள் ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர். சி இயக்கத்தில் […]

‘காதல்’ பற்றி கருத்து சொன்ன வெற்றிமாறனுக்கு, ரசிகர்கள் கோரிக்கை..

‘ரசிகர்கள் எதிர்பார்ப்பு’ குறித்து பேசிய வெற்றிமாறனுக்கு, இணையவாசிகள் தெரிவித்துள்ள கருத்து காண்போம்.. தமிழ் சினிமாவில், நாவல்கள் மற்றும் சிறுகதைகளை திரைக்கதையாக வடிவமைக்கும் இயக்குனர் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் பாலுமகேந்திரா தான். அவ்வகையில், அவரிடம் உதவி இயக்குனராக பயின்றவர்களில் ஒருவர் வெற்றிமாறன். இந்நிலையில், சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அதே பெயரிலேயே, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் படமாக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி விட்டன. இதனையடுத்து, படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என […]