Browsing author

Suresh Kandasamy

கருப்பு, ஜனநாயகன் வெளியீட்டு தேதியில் குழப்பம்?

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு மற்றும் ஜனநாயகன் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியைச் சுற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. கருப்பு திரைப்படம் ஆரம்பத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அந்த தேதியை தயாரிப்பாளர்கள் உறுதி செய்வார்களா அல்லது இரண்டு வாரங்கள் பின்னுக்கு மாற்றி மே 15 ஆம் தேதி வெளியிடுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் படத்தின் இறுதி வெளியீட்டு தேதி […]

பவுனுத்தாயான ‘தாய் கிழவி’ ஜொலித்தாரா?: திரை விமர்சனம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் ராதிகா நாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் ராதிகா படிப்படியாக உயர்ந்து தனித்த நடிப்பாற்றலுடன் விஜயகாந்த், ரஜினிகாந்த், பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முத்திரை பதித்தார். குறிப்பாக, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ என்ற படத்தில் ராதிகா ஏற்ற உணர்வுப்பூர்வ கதாபாத்திரம்; அந்த கலாச்சாரப் பிரதிபலிப்பு இன்றளவும் அவரது பேர் சொல்கின்றது. இந்நிலையில், பாரதிராஜா ‘ஆத்தா’ என்றொரு படம் இயக்க விரும்பி […]

சாத்தியமற்றதை சாத்தியம் ஆக்கியதா இன்றைய ‘பராசக்தி’: சினிமா விமர்சனம்

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் தேசியக்கவி பாரதி. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. மேலும் தமிழுக்காக உழைத்து, தமிழை உயர்த்தி தன்னுயிர் நீத்தவர்களும் உண்டு. தமிழை வைத்து பிழைத்துக் கொழுப்பவரும் உண்டு. உலகில் மொழிவெறி என்பது அன்றும் இன்றும் தொடர்கிறது. தாய்மொழி முக்கியம். அதைத் தாண்டிய மொழி கற்பது தவறா சரியா என்பதும் எழுச்சிக் குரலாய் எழுவது தொடர்கிறது. இதில், அரசியல் […]