Browsing author

Suresh Kandasamy

சினிமாவில் 26 வருடங்களை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்-விஜய் சேதுபதி பாராட்டு

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது 26 ஆண்டுகள் திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த முக்கியமான தருணத்தில், அவருடன் இணைந்து பணியாற்றிய நடிகர் விஜய் சேதுபதி, மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் பான்-இந்தியா ஆக்ஷன் திரில்லர் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் […]

மே மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ வெப் சீரிஸ்!

‘உப்பு புளி காரம்’ ஹிட் டீமின் அடுத்த முயற்சி… ஜியோஹாட்ஸ்டாரில் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ புதிய குடும்ப தொடர் அறிவிப்பு ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் மே மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘உப்பு புளி காரம்’ போன்ற வெற்றித் தொடரை வழங்கிய அதே தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக உருவாகும் இந்த தொடர், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட புதிய கதையுடன் வருகிறது. நவீன […]

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய படைப்பான “NTRNeel” திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. என்டிஆரின் பிறந்தநாளான மே 20 அன்று “NTRNeel” திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று […]

‘வடசென்னை 2’ குறித்து தனுஷின் மாஸ் அப்டேட்

“கர” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விழாவில் பேசிய அவர், நடிகை மமிதா பைஜுவின் நடிப்பை நடிகை நித்யா மேனனுடன் ஒப்பிட்டு பாராட்டினார். படத்தின் தலைப்பு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தனுஷ், தனது முன்னைய படங்களான VIP மற்றும் *திருச்சிற்றம்பலம்* போன்றவை ஆரம்பத்தில் சந்தேகத்துக்கு உள்ளானாலும் பின்னர் பெரிய வெற்றியை பெற்றதை நினைவுகூர்ந்தார். அதே நேரத்தில், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் *வடசென்னை […]

“உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம் தான் ‘பிரேக்ஃபாஸ்ட்’” – நடிகை ரோஸ்மின்!

மாடலிங் துறையில் கவனம் பெற்ற நடிகை ரோஸ்மின், இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான மற்றும் கதையை முன்னெடுக்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா உருவாக்கிய கதாநாயகிகள் ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பதை எடுத்துக்காட்டிய ரோஸ்மின், அதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் கதாபாத்திரமே இந்தப் படத்தில் தன்னுக்குக் கிடைத்துள்ளதாக […]

விஜய், சங்கீதா விவகரத்து வழக்கில் புதிய உத்தரவு

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தேர்தலுக்கு முன் மூன்று நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என முன்பே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய்யும் சங்கீதாவும் காணொலி […]

இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது – குவியும் வாழ்த்து!

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த இனிய வருகையால் அவர்களின் குடும்பத்தில் புதிய சந்தோஷம் மலர்ந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் உணர்ச்சிபூர்வமாக சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளார். “எனக்கு தங்கை பிறந்திருக்கிறார்… நான் இப்போது அண்ணன் ஆகிவிட்டேன்!” என்ற அவரது அறிவிப்பு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும் நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் மற்றும் […]