Blast Official Trailer
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj | AGS Entertainment
Browsing author
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj | AGS Entertainment
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari K. Ganesh #VELS
எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி, தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இந்த திரைப்படத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல விதமான கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்து வந்த ராம், சமீபத்தில் வெளியான ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் பாடல் வரிகள் எழுதியதுடன், பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார். தற்போது, இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். #RAPO23 […]
KRG கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவாவும், வைகைப் புயல் வடிவேலுவும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோம்பி பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், ஆக்ஷன், காமெடி, ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலான நடிப்பும், வடிவேலுவின் நகைச்சுவையும் […]
தமிழர் பாரம்பரிய கலைக்கு தவெக ஊக்கம்.. தேசிய அளவில் சாதித்த சிலம்பாட்ட மாணவர்களுக்கு பாராட்டு! தமிழர் பாரம்பரிய கலைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி சென்னை குரோம்பேட்டை பச்சைமலை விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. தமிழ்க்குடிமகன் தலைமையில் செயல்படும் “புதிய விதைகள் இயக்கம்” மூலம் குழந்தைகளுக்கு இலவச சிலம்பாட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் மூலம் உருவான மாணவர்கள், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான […]
நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (47), மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கிருமி தொற்றும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 17 நாட்களாக நினைவின்றியும், சுவாசிக்க சிரமப்பட்டும் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவிக்கு மேல் சிகிச்சை அளிக்க உதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் நடிகர் முத்துக்காளை உருக்கமான கோரிக்கை […]
நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் CSR திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ‘ஸ்ரீ […]
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய லாங் ஃபார்மட் ஒரிஜினல் தொடரான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ வரும் மே 27 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உப்பு புளி காரம்’, ‘ஹார்ட்பீட்’, ‘ரிசார்ட்’ போன்ற வெற்றி தொடர்களை தொடர்ந்து, இந்த முறை பொன்மலர் குடும்பத்தின் உணர்வுபூர்வமான மற்றும் நகைச்சுவை நிறைந்த கதையை ஜியோஹாட்ஸ்டார் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது. இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக ஜவுளி வியாபாரியும் குடும்பத் தலைவருமான சண்முக சுந்தரம் கதாபாத்திரத்தில் […]
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram | Sasi
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran | Wamiqa Gabbi