Browsing author

Jothika

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ரா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்.!!

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ராவின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பவித்ரா. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 80 மற்றும் 90களில் நாயகனாக கலக்கியவர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது,எம்ஜிஆர் விருது, பெரியார் விருது என பல விருதுகளை பெற்று உள்ளார். தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் கூலி,இட்லி கடை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் […]

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், புஷண் குமார் மற்றும் கலர் யெல்லோ தயாரித்து, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை எழுத, இசை அமைப்பாளர் ஏ. […]

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி ரித்திகா..குவியும் லைக்ஸ்.!!

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா. திருமணத்திற்கு பிறகும் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இவருக்கு உடனே கொஞ்ச நாளில் சீரியலில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

விஜயின் கரூர் விவகாரம்.. தீவிர ரசிகரான நடிகர் சிபிராஜ் போட்ட பதிவு.!!

விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது தலைவராக இருந்து வரும் விஜய் இரண்டு மாநாடுகளை முடித்துவிட்டு தற்போது […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி ,சிறுத்தை, வேங்கை, வீரம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

காந்தாரா 2 படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

காந்தாரா 2 படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஆகிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற […]

அம்மா போட்டு படுத்து இருக்கும் சுரேகா, சந்தோஷத்தில் குடித்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அவன் எல்லாமே திட்டம் போட்டு பண்ணி இருக்கான் உங்களுக்கு தெரியலையா என்று கேட்கிறார். ஏற்கனவே நந்தினி செய்யாத தப்புக்கு பழி போட்டாங்க இப்போ என் மேலயா […]

முத்து போட்ட பிளான், ரோகினிக்கு போன் போட்ட ஸ்ருதி அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு பிரியாணி வாங்கி சென்று சிந்தாமணியை வரவைத்து மூவருக்கும் தட்டில் போடுகிறார் என்ன விஷயம் என்று கேட்க மீனாவோட அம்மா பூக்கடையை தூக்கிட்டாங்க என்று சொல்ல பார்வதி அதிர்ச்சி அடைகிறார் இப்ப நீ அதுக்காக தான் பிரியாணி வாங்கிட்டு வந்தியா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் விஜயா பார்வதி இடம் கொடுக்க எனக்கு வேண்டாம் […]