Browsing author

Jothika

பாக்யா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா கேட்ட கேள்விக்கு சுதாகர் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகரிடம் பாக்யா பணம் கேட்டதற்கு வீட்டில் இருப்பவர்கள் திட்ட அதற்கு பாக்யா நான் ரெஸ்டாரண்டுக்காக வாங்கின 41 லட்சம் கடன் இருக்கு அதுக்கு என்ன பண்ணனும்னு முடிவு சொல்லிட்டு நீங்க பேசுங்க நான் எது சொன்னாலும் கேட்டுக்குறேன் இந்த வீட்டு அடமானம் வச்சு தான் வாங்கி இருக்கேன் ஏற்கனவே நான் […]

மனோஜ், ரோகினியை பிரிக்க முடிவெடுத்த விஜயா, முருகன் சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினியை பிரிக்க விஜயா முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி பார்வதி வீட்டுக்கு வந்து பார்வதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஜயா பண்ணும் கொடுமைகளை பற்றி சொல்லுகிறார். மனோஜ் என்கிட்ட பேச விட மாட்டாங்க ஷோரூம் போக விடமாட்டேங்குறாங்க நீங்க தான் பேசணும் என்று சொல்ல விஜயாவோட கோபத்துக்கு யார் பேசினாலும் சமாதானமாக மாட்டா அவளுக்கு ரொம்ப புடிச்சா தலையில் தூக்கி […]

நந்தினி மீது விழுந்த திருட்டுப் பழு, அருணாச்சலத்தை எதிர்த்து நந்தினிக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ரஞ்சிதாவை ஸ்கூல் சேர்த்து விட சந்தோஷமாக இருவரும் பேசிக் கொள்கின்றனர். ரஞ்சிதாவிடம் நீ நல்லபடியா படிச்சு பேரு வாங்கணும் என […]

ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

கீர்த்தி சுரேஷ் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, சண்டக்கோழி 2, சீமராஜா ,அண்ணாத்த, மாமன்னன், பென்குயின் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகர்.. சூப்பர் தகவல் இதோ..!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூலையும் பெற்றுள்ளது. மேலும் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் , விநாயகன் மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 46 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பிலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் இன்று ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா […]

குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக […]

குட் பேட் அக்லி : 21 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

பாலபிஷேகம் முதல் அன்னதானம் வரை..அஜித்தின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் ரசிகர்கள்..!

அஜித்தின் பிறந்தநாள் கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. உலக அளவில் 300 கோடியை நெருங்க உள்ளது இந்த திரைப்படம். சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது அவரது 54ஆவது பிறந்த நாளை இன்று ரசிகர்கள் […]