Browsing author

Jothika

இயக்குனர் மற்றும் ஹீரோவாக களம் இறங்கிய வி.ஜே சித்து.. டைட்டில் வீடியோ இதோ.!!

வி.ஜே சித்து படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க உள்ளார். Youtube இல் Vj சித்து vlogs மூலம் பிரபலமானவர் வி.ஜே சித்து. இவரின் வீடியோக்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி ஜே சித்து எழுதி,இயக்கி, நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க உள்ளது. தனது பேச்சுத் திறன் மூலம் சமூக வலைதளங்களில் தனித்துவமான இடத்தை பிடித்த VJசித்து இயக்குனராகவும் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். […]

விஜயா செய்த வேலை, முத்து கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா செய்த வேலைக்கு முத்து ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் வீட்டுக்கு வந்த ரோகினி எதுக்கு இப்ப மீனா அடிக்கடி வந்துட்டு போறா என்று கேட்க ரோகிணி நடந்த விஷயங்களை சொல்லுகிறார் நீயும் என்னவா போயிட்டு வரலாம் என்று சொல்ல வேண்டாம் நான் வரல எனக்கே பிரச்சனை அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, சூர்யா செய்த வேலை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தும் லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி உன்ன பிராடு என்று சொல்லும் போதெல்லாம் ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்து நின்னாரே அவருக்கு துரோகம் பண்ணி இருக்கியே உனக்கு […]

துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..போட்டோஸ் இதோ.!!

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பிற்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

ரோபோ சங்கர் வீட்டில் நடந்த விசேஷம்.. இந்திரஜா வெளியிட்ட போட்டோவால் குவியும் வாழ்த்து..!

இந்திரஜா ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடிகளில் கலக்கியவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கலந்து கொண்டு பிரபலமானார். இவருக்கு கார்த்திக் என்பவரிடம் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரையில் ஜோடியாக பங்கேற்று இருந்தனர் ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். கோலாகலமாக அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்து […]

பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, 3,பூஜை, புலி, வேதாளம் சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பிலும் மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு பிடித்த நான்கு படங்கள் என தெரியுமா? அவரே சொன்ன தகவல்..!

அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அஜித்துக்கு பிடித்த படங்கள் குறித்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்த நிலையில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இவரது பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்த […]

ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்.. சூப்பர் தகவல் இதோ..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள ஒரு உலகப் புகழ் பெற்ற கலைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட், ‘ஜனநாயகன்’ படத்தில் […]

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் அக்கா மகள் இத்தனை படத்தில் நடித்திருக்கிறாரா? அவரே வெளியிட்ட பதிவு..!

அக்கா மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பாக்கியலட்சுமி சீரியல் கோபி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். தற்போது பரபரப்பான கதை களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அக்கா மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் முதல் நாளில் 2.5 கோடி வசூல் […]