Browsing author

Jothika

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது.பெரும்பாலும் 10 இடங்களை இந்த இரண்டு டிவி சேனல்களுமே பிடித்து வருகின்ற. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று […]

சமையல் செய்து குடும்பத்தினரை அலறவிட்ட ஸ்ருதி, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி சமையல் செய்து குடும்பத்தினரை அலற விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆசிரமத்திற்கு துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க சுருதியும் துணிகளை தருகிறார். விஜயா நான் கட்டின புடவைய வேறு யாரும் கட்டக்கூடாது என்று சொல்ல உடனே ரோகினி அவருக்கு ஜால்ரா அடிக்கிறார் இதனை முத்து கிண்டல் அடிக்க உடனே விஜயா உன்னை யாராவது எனக்கு சப்போர்ட் பண்ணி பேச சொன்னாங்களா […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் வந்தா பணத்தோட தான் வருவேன்னு ஐயா கிட்ட சொல்லிடுங்க என்ன சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறார் நந்தினி.கல்யாணம் அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க […]

திரௌபதி அம்மனுக்கான புதிய பாடலை இசையமைத்துள்ள ஜிப்ரான் வைபோதா..!

திரௌபதி அம்மனுக்கான புதிய பாடலை இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஜிப்ரான் வைபோதா. இவர் தமிழில் வாகை சூடவா,குட்டிப்புலி, நையாண்டி ,அறம், தீரன் அதிகாரம் ஒன்று, குரங்கு பெடல், ஆயுதம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது திரௌபதி அம்மனுக்கான பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.அலங்கு படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹீரோவான குணாநிதி அவர்களின் இயக்கத்திலும், அதே படத்தின் தயாரிப்பாளரான சங்கமித்ரா […]

50 கோடியை நெருங்கும் டூரிஸ்ட் ஃபேமிலி : 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் எட்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார் இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த் இயக்கத்திலும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்தப் படத்தில் எம் எஸ் பாஸ்கர் இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மே மாதம் 1 ஆம் தேதி […]

கூலி படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

கூலி படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வருகிறது. மேலும் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் […]

குட் பேட் அக்லி : இதுவரை செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் […]

இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல..தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மாற்றம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு, திரிஷா , ரவி மோகன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூன் ஐந்தாம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஏற்கனவே மே 16ஆம் தேதி இசை வெளியீட்டு விழா […]

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக பங்கேற்ற ரவி மோகன்.. யார் அந்த பெண் தெரியுமா?

ஐஸ்வர்யா கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக ரவி மோகன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம் என்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனது தோழி மற்றும் பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் […]

கோலகலமாக நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ..!

ஐசரி கணேஷ் மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கே.கணேஷ். இவர் வேல்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். சமீபத்தில் வி.ஜே சித்து இயக்கி நடிக்கும் படத்தை இவர் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ரவி மோகன், மணிரத்தினம் , […]