இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.


this week top 10 serial trp update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது.பெரும்பாலும் 10 இடங்களை இந்த இரண்டு டிவி சேனல்களுமே பிடித்து வருகின்ற. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. மருமகள்
6. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
7. அன்னம்
8. அய்யனார் துணை
9. எதிர்நீச்சல்
10. மகாநதி

வழக்கம் போல் முதல் ஐந்து சீரியல்களும் தொடர்ந்து அதே இடத்தை பிடித்திருக்கும் நிலையில் புதியதாக மகாநதி சீரியல் பல வாரங்களுக்கு பிறகு டிஆர்பியில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


this week top 10 serial trp update
serialthis weekThis Week Top 10 Serial TRP Updatetop 10trp updateகயல்சன் டிவிசிங்க பெண்ணேசிறகடிக்க ஆசைடிஆர்பிமூன்று முடிச்சுவிஜய் டிவி