Browsing author

Jothika

பாவாடை தாவணியில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் குக் வித் கோமாளி ஷபானா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷபானா. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா.அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

மாமன் படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 14 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

சீதா எடுத்த முடிவு, விஜயா வீட்டுக்கு வந்த மணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் விஷயத்தில் சீதா முடிவெடுக்க விஜயாவின் வீட்டுக்கு மணி வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருனிடம் எங்க மாமாவோட விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது எங்க அக்காவும் மாமாவும் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க உங்களோட பிடிவாதத்துனால அவங்க பிரியக்கூடாது. நீங்க என்ன மறந்துடுங்க என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார். அருண் சீதாவிடம் நீ என்ன மறந்து இருக்க முடியுமா […]

விஜி கேட்ட கேள்வி, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் டெல்லி நந்தினியை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு விஜியை அனுப்பி பணம் எடுத்துட்டு வர சொல்ல விஜியும் வேறு வழி இல்லாமல் செல்கிறார். அருணாச்சலம் சூர்யாவிடம் என்ன […]

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்..!

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உபேந்திரா நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம் […]

குடும்பத்துடன் ஜப்பானில் ஜாலி பண்ணும் இயக்குனர் மாரி செல்வராஜ்..!

குடும்பத்துடன் ஜப்பானில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாறி செல்வராஜ். பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் ஹீரோவாகவும், அனுபம பரமேஸ்வரன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளனர். இந்த நிலையில் மாறி செல்வராஜ் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சென்ற ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது […]

சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக […]

அஜித் 64 : இரண்டு கதாநாயகிகளா? வெளியான சூப்பர் தகவல்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அஜித்தின் பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் தான் […]

ஜனநாயகன் : விஜய் அடுத்த அதிரடி முடிவு, அப்செட்டில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்து விஜய் அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் […]

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியின் ரசிகர்கள்..!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை […]