Browsing author

Jothika

இனியாவின் பிறந்தநாளுக்கு குடும்பத்தினர் கொடுக்கும் கிப்ட்.. பாக்யாவிற்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவின் பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து குடும்பத்தினர் கிப்ட் கொடுத்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் இருக்க ஈஸ்வரி இந்த நேரத்துல வீட்ல இருக்க மாட்டியே என்ன விஷயம் பாக்கியா என்று கேட்க நாளைக்கு இனிய பர்த்டேல அத்த அதனால ஷாப்பிங் பண்ண போக போறோம் இன்னும் கொஞ்ச நேரத்துல இனியா வந்துருவா என்று சொல்ல உனக்கு இனியாவோட பிறந்தநாள் […]

சூர்யா 45 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

சூர்யா 45 படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வரம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் “வேட்டை கருப்பு” என பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]

பாவாடை தாவணியில் வந்த விஜயா, உறைந்து போய் நின்ற குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாவாடை தாவனையில் விஜயாவை பார்த்து குடும்பத்தினர் உறைந்து போய் நின்றுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலை, ரவி, ஸ்ருதி, என நால்வரும் டிவியை பார்த்து பேசிக்கொண்டு இருக்க மீனா காபி போட போகிறார் கொஞ்ச நேரத்தில் பாவாடை தாவணியில் விஜயாவும் பார்வதியும் வர முத்து அதிர்ச்சியாகி உறைந்து போய் உட்கார்ந்து இருக்க என்னாச்சு என்று அண்ணாமலை கேட்க அந்த பக்கம் […]

ஊருக்கு கிளம்பிய பிரபு, ஆதிரை. சூர்யாவிட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு, மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் […]

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா மந்தனா..!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த […]

திரையரங்குகளில் நாளை வெளியாகும் ஐந்து திரைப்படங்கள்..நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்!!

திரையரங்குகளில் நாளை 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. வெள்ளிக்கிழமை என்றாலே புதிய படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக போகும் 5 படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் “டி என் ஏ”. இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

அஜித்தை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி.. புகைப்படத்துடன் யுவன் சங்கர் ராஜா போட்ட பதிவு.!!

அஜித் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் நேரில் சந்தித்து பேசி உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. படங்களின் ரிலீஸ் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் […]

“இது மாதிரி வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்”.. ரச்சிதா மகாலட்சுமி பேச்சு..!

இது மாதிரி வேறு எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன் என ரச்சிதா மகாலட்சுமி பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அதனை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் […]

குபேரா படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குபேரா படத்தில் நடித்த தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் […]

“என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் நன்றி” : அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து கொடி சைரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுபமா என்னால் நடிக்க முடியாது என பல […]