Browsing author

Jothika

மீண்டும் மறுஒளிபரப்பாக போகும் விஜய் டிவியின் 2 சூப்பர் சீரியல்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் இரண்டு ஹிட் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளுமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பிறகும் தற்போது மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இரண்டு ஹிட் தொடர்களான தென்றல் வந்து என்னைத் தொடும் மற்றும் முத்தழகு சீரியல் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளதாக வெளியாகி […]

சுதாகரிடம் இனியா கேட்ட கேள்வி, மனம் மாறிய கவுன்சிலர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகரிடம் இனிய கோபமாக பேச மறுப்பக்கம் பாக்யா செய்து உதவியால் கவுன்சிலர் மனம் மாறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா தூங்க கதவுகளை சாத்து அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார் தப்பா நினைச்சுக்காத பாக்கியா டைம் ஆயிடுச்சு இருந்தாலும் அம்மா கிட்ட கொஞ்சம் கோவமா பேசிட்டேன் அவங்க தூங்கிருக்க மாட்டாங்க என் மேல கோவமா இருப்பாங்க பேசிட்டு போயிட்டேன்னு சொல்ல பாக்கியா சம்மதிக்கிறார். […]

சத்யா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா சந்தோஷமான விஷயம் சொல்ல முத்து கண் கலங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோட் இன் கீரைக்காரப் பெண் வீட்டுக்கு வர அது விஜயா கனவில் அண்ணாமலை தாலி கட்டிய பெண்ணாக இருப்பதால் உடனே பயம் அதிகமாகி கீரைக்கார பெண்மணியை திட்டு விடுகிறார். அவர் விஜயாவை அக்கா கீர நல்லா இருக்கு அக்கா சூப்பரா இருக்கா என்று சொல்ல முதல நீ […]

ஏகாம்பரத்திற்கு தெரிந்த உண்மை, தடுத்து நிறுத்து வாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு, மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் தெரியணும் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் இந்தக் […]

வீட்டுக்கு வீடு வாசப்படி நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் பிரபலமானவர் அவினாஷ் அதனைத் தொடர்ந்து கயல் சீரியலில் நடித்து பிறகு வெளியேறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் 13ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் […]

சீரியல் மாமியார் ஆன பிரியா ராமனுக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஷபானா..!

சீரியலில் மாமியாராக நடித்த பிரியா ராமனுக்கு கியூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் ஷபானா. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. அதே சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா ராமன். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டு பேரும் போட்டியாளர்களாக […]

முதுகை காட்டி போஸ் கொடுக்கும் ரித்திகா சிங்.. புகைப்படங்கள் இதோ..!

முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரித்திகா சிங். தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தில் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங் அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் முதுகை மொத்தமும் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் […]

‘படைத்தலைவன்’ படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , யாமினி […]

நினைவோ ஓர் பறவை.. சுஜா வருணி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் சுஜா வருணி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி.இவர் தமிழில் கஸ்தூரிமான் ,வாத்தியார், மதுரை வீரன், பள்ளிக்கூடம், ஐந்தாம் படை, ஆயிரம் விளக்கு ,சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலும் […]

ஏர்போர்ட்டுக்கு வீல் சேரில் வந்த விஜய் டிவி பிரியங்கா.. அவரது கணவர் போட்ட பதிவு.!!

வீல் சேரில் பிரியங்கா ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. சமீபத்தில் இவருக்கு வசி என்பவர் உடன் திருமணம் நடந்த முடிந்திருந்தது. தனது கணவருடன் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என ஜாலியான பதிவுகளை பிரியங்கா வெளியிட்டு இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த […]