‘படைத்தலைவன்’ படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

padaithalaivan movie 5 days collection update

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , யாமினி சந்தர்,போன்ற முக்கிய பிரபலங்களின் நடிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகி இருந்தது.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது 5 நாளில் 4.4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

padaithalaivan movie 5 days collection update
5 dayscollectionpadaithalaivan moviepadaithalaivan movie 5 days collection updateupdateகஸ்தூரிராஜாபடைத்தலைவன்முனிஷ் காந்த்யாமினி சந்தர்