Browsing author

Jothika

விஜய் சேதுபதி குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட மகன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் சேதுபதி குறித்து மகன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அப்பா […]

கார்த்தி 29 படம் குறித்து வெளியான செம அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கார்த்தி 29 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது. அதனைத் தொடர்ந்து வா வாத்தியாரே, சர்தார் 2 போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் தமிழ் இயக்க உள்ள இந்த திரைப்படத்தில் […]

சூரி நடிக்க போகும் புதிய படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி கதாநாயகனாக ஜொலித்து வருபவர் சூரி.சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரன், சுவாசிக்கா , பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி […]

எனக்கு அரசியல் அறிவு கிடையாது.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

எனக்கு அரசியல் அறிவு கிடையாது என்று விஜய் ஆண்டனி ஓபன் ஆக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி நான், சலீம் ,பிச்சைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த […]

இனியாவிடம் பேசிய சுதாகர், பாக்யாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் சுதாகர் பேச, பாக்யாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை வீட்டுக்கு அழைத்து போகும் விஷயத்தை சொல்ல இனியா கோபியை தனியாக அழைத்துக் கொண்டு சென்று நான் இந்த வீட்ல தான் டாடி இருக்கணும் அங்கிள் சொல்றதும் ஒரு விதத்துல கரெக்டு தானே ஆகாஷ் விஷயம் தெரியறதுக்கு முன்னாடி வரைக்கும் நித்திஷ் என்கிட்ட நல்லா தான் பழகினாரு அதுக்கு […]

பூக்குழி இறங்க தயாரான ஆதிரை, நந்தினி.. பிரபுவிடம் சிக்கிய திருடன், வெளியான மூன்று முடிச்சு,மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் நந்தினியும் ஆதிரையும் சேர்ந்து ரவுடிகளை வெளுத்து வாங்குகின்றனர். […]

ஸ்ருதிக்கு உதவிய மீனா, முத்துவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதிக்கு மீனா உதவி செய்ய முத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினியை திட்டு விட மனோஜ் சரி நீங்க போங்கம்மா நான் ரோகிணி கீழ படுக்க சொல்லிட்டு நான் மேல படுத்துகிறேன் என்று சொல்ல அதெல்லாம் தேவையில்லை நீ எழுந்து ரூமுக்கு வா நீ அப்பா கூட படுத்துக்க நான் கீழ படுத்து இருக்கேன் என அழைத்துச் […]

மஞ்சக் காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் ரம்யா பாண்டியன்.!!

மஞ்சக் காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

கூலி வரான் சொல்லிகோ..வெளியான chikitu பாடல்..கொண்டாடும் ரசிகர்கள்.!!

கூலி படத்தின் chikitu பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா,ஸ்ருதிஹாசன், சத்தியராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக ரசிகர்களிடையே இருந்து வந்த […]

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்..!

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தில் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. […]