Browsing author

Jothika

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் மார்கன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது மேலும் அஜய், சமுத்திரக்கனி ,தீப்ஷிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி […]

கணவருடன் சஞ்சீவ் ஆல்யா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த மணிமேகலை.. வீடியோ இதோ.!

கணவருடன் சேர்ந்து சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா வீட்டிற்கு மணிமேகலை சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் சீரியல்களில் நடித்ததில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். கயல் சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த […]

குஷி பட ஜோதிகா போல் கருப்பு புடவையில் இடுப்பை காட்டும் சூப்பர் சிங்கர் சிவாங்கி..!

கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறினார். விதவிதமான டிஷ் செய்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். தற்போது சன் டிவியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

பறந்து போ : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

பணத்துடன் வந்து நிற்கும் சூர்யா, ரவுடிகள் சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும்,அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை நினைத்து யோசித்து கண் கலங்கி கருப்பசாமி போட்டோ முன் நின்று விளக்கேற்றி ஊதுபத்தி காட்டி விட்டு இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதுவும் கேட்டது […]

நித்திஷை அடித்த எழில், பாக்யாவிடம் சுதாகர் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நித்திஷை எழில் அடிக்க, பாக்யாவிடம் சுதாகர் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா டைனிங் டேபிளில் குடும்பத்தாருடன் உட்கார்ந்து கொண்டிருக்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இனியா நேத்து என்கிட்ட ஒன்னு சொன்னா நித்தீஷ் ரிலீஸ் ஆயிட்டானா என்று சொல்ல விடுதலை பண்ணிட்டாங்களா என்று கேட்க இல்லை ஜாமின்ல வெளியே வந்திருக்கிறதா சொல்றாங்க என்று சொல்லுகிறார். உடனே இனியாவும் வந்துவிட […]

முத்து மீனா எடுத்த முடிவு, கோபத்தில் அருண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனா எடுத்த முடிவால் அருண் கோபம் அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் அருண் அம்மா இருவரும் வந்து சீதாவின் அம்மாவிடம் சீதா எங்கே என கேட்கின்றனர். மணக் கோலத்தில் எதுக்கு வெளியே அனுப்பி இருக்கீங்க என்று கேட்க என் மாப்பிள்ளை வராம கல்யாணம் நடக்காது என்று சொல்லுகிறார். ஏற்கனவே தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இப்ப வெளியே எல்லாம் […]

ஒரு பெண் என்னைப் பார்த்து யாசகம் பெறும் நபர் என நினைத்து விட்டார் : ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

ஒரு பெண் என்னைப் பார்த்து யாசகம் பெறும் நபர் என கூறிவிட்டதாக சொல்லி உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் முன்பு நடந்த பழைய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியது குறித்து தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது மாறுவேடத்தில் ஒரு முறை பெங்களூருவில் இருக்கும் கோவில் […]

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு கம்மியா.!

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீசுக்குகாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இது […]

ராஷ்மிகா மந்தனாவா இது? வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் லேட்டஸ்ட் போட்டோ இதோ.!!

ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தற்போது அனிமல் ,புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் மேக்கப் போட்டு […]