Browsing author

Jothika

பறந்து போ : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

கார்த்தி 29 படப்பிடிப்பின் பூஜை எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். மேலும் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகர் நானி சிறப்பு தோற்றத்திலும் நடிக்க […]

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் எட்டு திரைப்படங்கள்..!

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் 8 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. தேசிங்கு ராஜா 2 2. மாலிக் 3. ஓஹோ எந்தன் பேபி 4. சூப்பர் மேன் 5. ஒ பாமா ஐயோ ராமா 6. மாயக்கூத்து 7. மிஸ்ஸஸ் […]

நடிகர் கிங்காங் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!!

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங் காங். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இவரது மகளுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் […]

ரவுடிகளை ஓடவிட்ட சூர்யா, நந்தினியை காப்பாற்றினாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கடத்தல்காரன் சூர்யாவுக்கு போன் போட்டு நந்தினியை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல நந்தினி சூர்யா சார் சூர்யா சார் என கத்துகிறார். […]

இனியாவை நினைத்து கண்கலங்கும் பாக்யா, ஆகாஷிடம் பேசிய இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நினைத்து பாக்யா கண்கலங்க, ஆகாஷ் இனியாவிடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு சுதாகர் வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறார் ஈஸ்வரி நடந்த விஷயங்களை சொல்ல அவர் வந்து என்னோட ஹோட்டல்ல பேசினார் என்ற விஷயத்தை சொல்லுகிறார் பிறகு இனியா இது எல்லாத்துக்கும் விவாகரத்து தான் முடிவாக இருக்கும் என்று சொல்லுகிறார் நித்தீஷ் ஒரு விஷயத்தை […]

நடந்து முடிந்த அருண் சீதா திருமணம், மீனாவிடம் முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவின் திருமணம் நடந்து முடிய, மீனாவிடம் முத்து வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா இல்லாததால் அருண் கோபப்பட்டு இப்ப வந்திருக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றது இந்த கல்யாணத்தை இதுக்கு அப்புறம் நடத்த முடியாது நான் போய் மன்னிப்பு கேட்டு எல்லாரையும் கிளம்ப சொல்லி விடுகிறேன் என சொல்ல அண்ணாமலை நீங்க அவசரப்பட்டு கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா இந்த […]

மமிதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களின் லிஸ்ட்..!

மமீதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கலக்கி வருபவர் மமீதா பைஜூ. இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. மேலும் சூர்யா 46, விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு வானம், பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் dude போன்ற அடுத்தடுத்து படங்களில் […]

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சீரியல் நடிகை கண்மணி- அஸ்வத் ஜோடி, என்ன பெயர் தெரியுமா?

கண்மணி அஸ்வத் ஜோடி அவர்களது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி மனோகர். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் மகாநதி சீரியலிலும் நடித்து விரைவில் வெளியேறினார். இவருக்கும் சன் டிவி தொகுப்பாளரான அஸ்வத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தனர் சமீபத்தில் […]

முதல்வர் ஆகிவிட்டாரா தளபதி விஜய்? போஸ்டர் இதோ.!!

தளபதி விஜய் முதல்வர் ஆகிவிட்டதாக போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் […]