Browsing author

Jothika

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஜோவிகா.. குவியம் வாழ்த்து.!!

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஜோவிகா. தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜய குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜோவிகா அவரது அம்மாவான வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் இவர் […]

கூலி படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

சீதாவிடம் டிராமா பண்ணும் அருண், முத்துவுக்கு வந்த கோபம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் டிராமா போட, உண்மை தெரிந்து முத்துவிற்கு கோபம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தாரிடம் ரோகிணியின் அம்மாவை சந்தித்த விஷயத்தையும் அவர் பேசிய விஷயத்தையும் சொல்லுகிறார் உடனே முத்து அவர்கள் வேறு எதையும் சொல்லலையா என்று கேட்க இல்லைங்க அவங்க பேசுனது எல்லாமே ஒரு குழப்பமா தான் இருந்தது எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது அவங்க வந்து […]

சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, சூர்யா எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்பது மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கல்யாணத்திடம் நியூஸ் பேப்பர் வாங்கிக்கொண்டு வர சொல்லி இருக்கும் விஷயத்தை சொல்ல அருணாச்சலம் எனக்கு காபி வேணும் என்று […]

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.!!

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகி நடிகை என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழில் கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, மாஸ்டர், துப்பறிவாளன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷாப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ப்ளூ […]

40 வயதானால் என்ன? விவகாரமான கேள்விக்கு காஜல் அகர்வாலின் நச் பதில்..!

விவகாரமான கேள்விக்கு காஜல் அகர்வால் நச் என்ற பதில் கூறி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,தனுஷ்,சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் அவரது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இதனால் பலரும் அவரிடம் 40 வயதை கடந்த நிலையில் மீண்டும் சினிமாவில் சாதிக்க வந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கடுப்பான காஜல் 40 […]

அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா சூர்யா? விளக்கம் கொடுத்த சூர்யா நற்பணி இயக்கம்..!

சூர்யா அரசியலில் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெடிக்கையான இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது விஜய் தொடர்ந்து அரசியல் ஈடுபட […]

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக்.!!

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேசியுள்ளார் மோனிஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியவர் மோனிஷா. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி என்ன முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமா குறித்து மோனிஷா பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது […]

சூடு பிடிக்கும் மதராசி படத்தின் பிசினஸ்.. தமிழ்நாட்டில் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் பிசினஸ் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இதுவரை தமிழக உரிமை 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முடியவில்லை.. அனுபமா பரமேஸ்வரன் வேதனை.!!

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முடியவில்லை என்று பேசியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இவரது நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவம் பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த நிலையில் மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் நடந்த நேர்காணல் […]