Browsing author

Jothika

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன்,பையா, சுறா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது திருமண கெட்டப்பில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை […]

ராதிகாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட மகள்..குவியும் வாழ்த்து.!!

ராதிகாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஆக வீடியோ வெளியிட்டு உள்ளார் ராதிகாவின் மகள். 80 மற்றும் 90s களில் கலக்கி வந்தவர் ராதிகா. நாயகியாக பட படங்களில் நடித்து வெள்ளி திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சில சீரியல்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு நேற்று 63 வது பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் இவரது மகள் ரேயான் மிதுன் அம்மாவிற்காக ஸ்பெஷல் பிறந்தநாள் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு அதில் என்னுடைய துவக்கமும் நீங்கதான் முடிவும் […]

கூலி படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

ரோகினியை திட்டிய விஜயா, ஸ்ருதி மீது கோபப்பட்ட ரவி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி விஜயாவை திட்ட,சுருதி மீது ரவி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனோஜ் என்ன ரோகினி தலைல கைவைத்து உக்காந்திருக்க என்னாச்சு என்று கேட்க கொஞ்சம் தலை வலிக்குது மனோஜ் என்று சொல்லுகிறார். சரி நான் உனக்கு தைலம் போட்டு விடவா என்று கேட்க அதெல்லாம் வேணாம் நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் […]

மனைவியுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நாக சைதன்யா..!

மனைவியுடன் திருப்பதியில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது மகன் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் பிறகு கடந்த வருடம் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதைய இருவரும் திருப்பதிக்கு சென்று […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல் களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் 32 வது வாரத்தில் சன் டிவி சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. […]

நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஹன்சிகா..!

நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்சிகா வேலாயுதம் படத்தில் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி ,தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக்கி வரும் இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ் குமார் […]

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தை இயக்கிய அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூல் வேட்டையாடி இருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த […]

நமக்குன்னு ஒரு தேசம் அதில் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்.. ரம்யா பாண்டியனின் ரொமான்டிக் போட்டோஸ்..!

கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர்,ஆண் தேவதை போன்ற படத்தில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]