பார்த்திபன் பதிவிற்கு அஜித் வெளியிட்ட பதில் பதிவு..!

பார்த்திபன் பதிவிற்கு அஜித் பதில் பதிவு வெளியிட்டுள்ளார்.

Ajith’s response to Parthiban’s post

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்து. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று அஜித் குறித்து பேசியுள்ளார்.

Dicision ma’king’ அஜித் தான்.. சலனமே இல்லாத மனிதர் கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகர் கூட்டத்தையும் அடித்தலமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பும் இது அக்கறை கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர் ஆச்சரியமான அபூர்வ பிறவி எல்லோருக்கும் நல்ல நண்பர் எனக்கும் என பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித் அவருக்கு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில் ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல் ஒவ்வொருவரும் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழ செய்வது என் வழக்கம் அப்படி நேற்று முன்தினம் மிஸ்டர் அஜித் பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கம் இது ரசிகர்கள் நன்றி தெரிவிக்க அதையும் நான் ரசித்தேன் நான் சற்று எதிர்ப்பாராமல் அவரிடமிருந்து அந்த குறுஞ்செய்தி வந்தது ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு தொடர்ச்சியாக நன்றி தெரிவிப்பதை அவர் தலையாயக் கடமையாக நினைக்கிறார் என்பதனை என்னை மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது என கூறி உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aJITHAjith's response to Parthiban's postParthiban's postresponseஅஜித்ஆதிக் ரவிச்சந்திரன்பார்த்திபன்