AK64 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

ajith 64 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஏகே 64 படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் தகவல் என்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் மேலும் அனிருத் தான் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith 64 movie latest update viral
ajith 64 movieajith 64 movie latest update viralAK64Latest updateviralஅஜித்ஆதிக் ரவிச்சந்திரன்குட் பேட் அக்லி