லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து உள்ளார் யாஷிகா ஆனந்த்.

actress yashika anand latest photoshoot photos

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இது மட்டும் இல்லாமல் நோட்டா, கழுகு 2, பெஸ்டி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actress yashika anandactress yashika anand latest photoshoot photoslatestphotoshoot photosஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுகழுகு 2நோட்டாபெஸ்டிலேட்டஸ்ட் போட்டோஷூட்ஜாம்பி