கார்ஜியஸ் லுக்கில் தமன்னா, லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.


actress thamanna latest photos viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி ,வியாபாரி, கல்லூரி ,படிக்காதவன், அயன் ,கண்டேன் காதலை, பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தமன்னாவை வர்ணித்து வருகின்றனர்.இன்று வரை ரசிகர்களின் கனவு கன்னியாகவும் தமன்னா இருந்து வருகிறார்.

actress thamannaactress thamanna latest photos virallatest photosviralஅயன்கண்டேன் காதலைகல்லூரிசுறாதில்லாலங்கடிபடிக்காதவன்பையா