ஜாலியாக ட்ரிப் சென்றுள்ள கயாடு லோஹர்..!

ஜாலியாக ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கயாடு லோஹர்.

actress kayadu lohar latest photos update

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோஹர்.

அதனைத் தொடர்ந்து இதயம் முரளி என்ற படத்திலும் எஸ்டிஆர் 49 படத்திலும் நடிக்க உள்ளார் அடுத்தடுத்து படங்கள் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

விதவிதமாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வரும் இவர் தற்போது ட்ரிப் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

actress kayadu loharactress kayadu lohar latest photos updateDragonlatest photosSTR49Tamil cinemaஇதயம் முரளிஎஸ்டிஆர் 49கயாடு லோஹர்டிராகன்