Browsing tag

STR49

ஜாலியாக ட்ரிப் சென்றுள்ள கயாடு லோஹர்..!

ஜாலியாக ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கயாடு லோஹர். தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோஹர். அதனைத் தொடர்ந்து இதயம் முரளி என்ற படத்திலும் எஸ்டிஆர் 49 படத்திலும் நடிக்க உள்ளார் அடுத்தடுத்து படங்கள் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். விதவிதமாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வரும் […]

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்.. லேட்டஸ்ட் தகவல் இதோ..!

முன்னணி நடிகருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோஹர். இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலை சிம்பு நடிப்பில் உருவாக போகும் எஸ் டி ஆர் 49 படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

சிம்பு தயாரிப்பில் STR 50 திரைப்படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! .

சிம்பு பிறந்தநாளில் அடுத்தடுத்து அவர் பட அப்டேட் தொடர்ந்து வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன். இவர் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் அவர் நடிக்கப் போகும் படத்தின் அப்டேட்ஸ் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது இது மட்டுமில்லாமல் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR49 படம் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று […]