முதுகை காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் திவ்யா துறை சாமி.. போட்டோஸ் இதோ.!!

முதுகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் திவ்யா துறைசாமி.

actress divya dhuraisami latest photos viral

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.அதனைத் தொடர்ந்து மதில் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முதுகையும் இடுப்பையும் தாராளமாக காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் வர்ணித்தும் வருகின்றனர்.

 

actress divya dhuraisamiactress divya dhuraisami latest photos virallatest photosviralஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்குக் வித் கோமாளிமாரி செல்வராஜ்