லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியேற்று உள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
actress anupama parameshwaran latest photos
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் துரு விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெள்ளை நிறையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.