லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால்.


actress amalapaul latest photos viral

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஷார்ட் டிரஸ்ஸில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

actress amalapaulactress amalapaul latest photos virallatest photosviralகாதலில் சொதப்புவது எப்படிதெய்வத்திருமகள்முப்பொழுதும் உன் கற்பனைகள்மைனாலேட்டஸ்ட் போட்டோஷூட்வேட்டை