நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது.. நடிகர் கிஷோர் ஓபன் டாக்.!!

நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது என்று கிஷோர் கூறியுள்ளார்.

actor kishore latest speech update

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடி குழு, தோரணை ,முத்திரை ,கபடி, பொற்காலம், ஆடுகளம் ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கிஷோர் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பிருந்தால் 2014ஆம் ஆண்டுக்கு சென்ற பிரதமரை மாற்றி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் வெறுப்புணர்வு அதிகம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் இந்தியாவே மாறி இருக்கும் இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும் என்றும் வெறுப்புணர்வு முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் அன்பு இல்லை என்றால் இங்கே எதுவும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor kishore latest speech update
actor kishoreactor kishore latest speech updatelatest speechupdateஆடுகளம்கபடிசிலம்பாட்டம்தோரணைநடிகர் கிஷோர்பொற்காலம்முத்திரைவெண்ணிலா கபடி குழுஜெயம் கொண்டான்