நாளை திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
10 movies that will be released in theaters tomorrow
- Advertisement -
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன திரைப்படங்கள் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. அனுக்கிரகன்
2. குயிலி
3. பறந்து போ
4. மெட்ரோ
5. பீனிக்ஸ்
6. ஜுராசிக் வேர்ல்ட் ரி பர்த்
7. ஜங்கர்
8. தம்முடு
9. அகேனம்
10. 3 பிஎச்கே
நாளை வெளியாக போகும் இந்த பத்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?நீங்க எந்த படத்தை பார்க்கப் போகிறீர்கள்?என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
10 movies that will be released in theaters tomorrow