அஜித் 65 : இயக்குனது யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

Web Ads

அஜித் 65 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ajith 65 movie director update
ajith 65 movie director update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

படங்களில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும் மறுபுறம் அஜித் கார் ரேஸ் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே அடுத்த படத்தையும் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. மீண்டும் ஃபேன் பாய் சம்பவத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அஜித் 65 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அஜித் 65 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இயக்கப் போவதாகவும் அஜித்திடம் இவர் சொன்ன கதை பிடித்து விட்டதால் விரைவில் இந்த கூட்டணியில் படம் உருவாகப் போவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ajith 65 movie director update
ajith 65 movie director update