ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரல்.

Aishwarya Menon hot photos viral:

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வரும் இவர் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள அவரது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான ஆடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அந்த வகையில் ஐஸ்வர்யா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கவர்ச்சி காண்பித்து வேற லெவலானா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் தீயாகப் பரவி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறது.