Web Ads

மாடர்ன் டிரஸ்சில் ஆளை மயக்கும் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே..போட்டோஸ் இதோ!!

மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி.

Actress SwathiKonde Latest Photos Update
Actress SwathiKonde Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி கொண்டே.அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் டிரஸ்சில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by swathikonde (@swathi.konde_official)