Sneha
நடிகை ஸ்னேகா குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா தற்போது தன்னுடைய கணவர் பிரசன்னா மற்றும் குழந்தையுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

இனிய பொங்கல் வாழ்த்துகள் ????????

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

 

View this post on Instagram

 

இனிய பொங்கல் வாழ்த்துகள் ????????

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.